51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக.! எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்தும் ஓ.பன்னீர்செல்வம்..! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒற்றை தலைவர் விவகாரத்தில், இரண்டாக பிளவுபட்டு இருந்தாலும், தற்போது, 51-வது ஆண்டில் இன்று நுழைகிறது. இந்த தொடக்க விழாவை ஒட்டி அதிமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். 

இந்த விழாவிற்காக சென்னை ராயப்பேட்டையில் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழகம் திருவிழா கணக்கில் கட்சிக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. 

51-ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் தலைமைக்கழகத்துக்கு இன்று காலை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார் . 

இதேபோல், சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கு ஒ.பன்னீர் செல்வம் வருகை தந்து, எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்தி அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

51th year start in AIADMK


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->