எம்.ஜி.எம். குழுமத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை.!! - Seithipunal
Seithipunal


பொழுதுபோக்கு பூங்கா நடத்தும் எம்ஜிஎம் குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்  2வது நாளாக  சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னையில்  எம்.ஜி.எம். டிஸ்ஸி வேல்ட் என்ற பொழுதுபோக்குப் பூங்காவை எம்ஜிஎம் குழுமம் நடத்தி வருகிறது. இது கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது.

பொழுதுபோக்கு பூங்கா நடத்திவரும் எம்ஜிஎம் குழுமம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை  2வது நாளாக சோதனை நடத்தி வருகிறது.  சென்னை, நெல்லை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

வரி ஏய்ப்பு புகார் எழுந்ததை அடுத்து எம்ஜிஎம் குழும நிறுவங்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்  2வது நாளாக 
சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2nd Day IT Raid for MGM


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->