கோயம்பேடு மார்க்கெட்: (13.01.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 13/01/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

மகாராஷ்டிரா வெங்காயம் 24/22/20

ஆந்திரா வெங்காயம் 18/15

நவீன் தக்காளி 25

நாட்டு தக்காளி 23/20

உருளை 25/20/17

சின்ன வெங்காயம் 90/70/50

ஊட்டி கேரட் 50/45/40

பெங்களூர் கேரட் 30

பீன்ஸ் 40/35

பீட்ரூட். ஊட்டி 35/30

கர்நாடக பீட்ரூட் 25/20

சவ் சவ் 15/12

முள்ளங்கி 20/15

முட்டை கோஸ் 10/8

வெண்டைக்காய் 100/90

உஜாலா கத்திரிக்காய் 40/35

வரி கத்திரி 50/40

காராமணி 35/30

பாவக்காய் 30/35

புடலங்காய் 30/20

சுரக்காய் 50/30

சேனைக்கிழங்கி 22

முருங்ககாய் .110/80

சேமகிழங்கு 50/40

காலிபிளவர் 25/20

வெள்ளரிக்காய் 25

பச்சை மிளகாய் 50/45

பட்டாணி 40/35

இஞ்சி 60/55

பூண்டு 100/50/40

அவரைக்காய் 50/40

மஞ்சள் பூசணி 15/10

வெள்ளை பூசனி 12

பீர்க்கங்காய் 40/30

எலுமிச்சை 60/40

நூக்கள் 30/25

கோவைக்காய் 50/45

கொத்தவரங்காய் 35/30

வாழைக்காய் 8/5

வாழைதண்டு,மரம் 30

வாழைப்பூ 20

பச்சைகுடமிளகாய் 50/45

வண்ண குடமிளகாய் 70

கொத்தமல்லி 5

புதினா 4

கருவேப்பிலை 50

கீரை வகைகள் 15

மாங்காய் 150/120

துவரை 50

வெற்றிலை கிழங்கு 70/60

சிறு கிழங்கு 40

 பிடி கருணை 20

மொச்சைக்காய் 80

கரும்பு ஒரு கட்டு 400/300/200

மஞ்ச கொத்து ஒரு கட்டு 150/120/100

இஞ்சி கொத்து 1300/1200/800


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 01 2023 vegetable price in chennai koyambed market


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->