உலகக்கோப்பை: இறுதி போட்டியில் நடந்த மிக பெரிய சதி.! இங்கிலாந்தின் வெற்றிக்கு பின்னால் நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து இடையே நடந்த இறுதி போட்டியில் ஒரு அதிர்ச்சியான முடிவை அறிவித்துள்ளது. 

இங்கிலாந்து, நியூசிலாந்து இதில் இரண்டு அணிகளும் சமமான ரன்களை குவித்து ஆட்டம் நடுநிலையானது இதற்கு அடுத்து உடனே சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் சூப்பர் ஓவரில் சமமான ரன்கள் என அறிவித்ததால். எந்த அணி அதிக பவுண்டரி எடுத்ததோ அந்த அணி வெற்றி பெற்றது என்று முடிவு எடுக்கப்பட்டு இங்கிலாந்து அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது  செல்லாது என்றும் பல கிரிக்கெட் வல்லுனர்களும் ரசிகர்கர்களும் கூறியுள்ளனர்.

இதில்  கடைசி ஓவரில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது ஒரு கட்டத்தில் அந்த அணி கடைசி மூன்று பந்துகளில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது அப்போது ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓட முயற்சித்தபோது நியூசிலாந்து வீரர் செய்த வீசிய பந்து ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரி ஆனது. எனவே அவருடைய இரண்டு ரன்கள் மற்றும் ஓவர் த்ரோவில்  கிடைத்த 4 ரன்கள் என மொத்தம் 6 ரன்கள் கொடுத்தார் அம்பியார்.

கிரிக்கெட் விதிகளுக்கு மாறாக நடந்ததாகவும் இது  மிகவும் தவறான ஒன்று என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியுள்ளனர் மேலும் இந்த போட்டி இடையே பெரிய சதி நடந்துள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world cup is a winner England team no good


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal