சச்சின் டெண்டுல்கரா..? ஜாக் காலிஸா..? யாரு சிறந்த கிரிக்கெட்டர்..? ஜோஸ் பட்லர் தெரிவு யார் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


கடந்த காலங்களில் கிரிக்கெட் போட்டியில் பல ஜாம்பவான் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். தற்போதும் இளம் வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு, ஆல் ரவுண்டர் என ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அப்படி ஆதிக்கம் செலுத்திய முன்னாள் வீரர்கள் இந்நாள் வீரர்கள் என வீரர்களை ஒப்பிட்டு யார் சிறந்தவர்..? என்ற கேள்விகள் பலரிடம் கேட்கப்படுகிறது.

அதன்படி, இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்  - தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் இருவரில் யார் சிறந்த கிரிக்கெட்டர்..? என்று கேள்விக்கு ஜோஸ் பட்லர் சிறந்த பதிலை கொடுத்துள்ளார். 

இந்த கேள்விக்கு அவர் நான் காலிஸ் தன சிறந்த கிரிக்கெட்டர் என்று கூறியுள்ளார். அதாவது, ரிக்கி பாண்டிங், காலிஸ் சிறந்த கிரிக்கெட் வீரர் அவர் குறிப்பிட்டுள்ளதோடு, அவரது சாதனைகளை ஒன்றாக சேர்த்தால் பேட்டிங்கில் சச்சினும், பந்துவீச்சில் ஜாகீர் கானும் விளையாடியதற்கு சமம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு அணியைத் தேர்வு செய்ய முயற்சிக்கும் போது அதில் அவரை தாண்டி பார்ப்பது மிகவும் கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who did Jos Buttler choose as the best cricketer Sachin Tendulkar or Jacques Kallis


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->