நாள்பட்ட இருமலும் ஐந்து நிமிடத்தில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்.!!
tips of clear caugh
தேவையானவை:-
கற்பூரவல்லி இலை, துளசி இலை, சின்ன வெங்காயம், உப்பு, எலுமிச்சை சாறு, மிளகுத்தூள்.
செய்முறை
கற்பூரவல்லி இலை, துளசி இலை, சின்ன வெங்காயம், உப்பு, இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு இடித்து அதன் சாறை எடுத்து அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால் சளி உடனடியாக வெளியே வந்து இருமல் குறைந்து விடும்.