தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 23ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 23-ம் தேதி முதல் தொடங்கும் என்றும், திருநெல்வேலி, நத்தம், கோயம்புத்தூர், சேலம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும், ஜூலை 30ஆம் தேதி கோவையில் இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu premier league starts in June 23


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->