பகல் இரவு ஆட்டம் யாருக்கு சவால்? சச்சின் கருத்து.! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கவுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக பகல்-இரவு போட்டியில் விளையாடுவது உள்ளது இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சச்சின் தெண்டுல்கர், ஆட்டத்தில் பனி முக்கிய காரணமாக அமைந்தது கிடையாது. பகல்-இரவு ஆட்டம் என்பது கிரிக்கெட்டின் அடுத்த கட்டத்திற்கான சிறந்த முன்னேற்றம் என தெரிவித்தார்.

மேலும், பகல்-இரவு ஆட்டத்தின் போது பனி முக்கிய காரணமாக அமைந்தால், அது வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sachin says about day and night match


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal