சிந்துவுடன் தீபிகா- ரண்வீர் ஜோடி..!! - Seithipunal
Seithipunal


இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்துவி ரண்வீர்- தீபிகா  ஜோடியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஐப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பேட்மிட்டன் போட்டியில் கலந்து கொண்ட பி.வி.சிந்து வெண்கலம் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக்ஸ் போட்டில் இரண்டு பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். இவருக்கு பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியா ரண்வீர் தீபிகா ஜோடி விருந்தளித்தது.

சமீபத்தில் அவர்கள் பி.வி. சிந்துவை மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அவருக்கு விருந்தளித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைபடங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ரண்வீர் சிங் பகிர்ந்துள்ளார். இந்த புகைபடத்தை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ranvir singh Insta post


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal