மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து..!
PV Sindhu advances to the quarterfinals at the Malaysian Open Badminton tournament
மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 02-வது சுற்றில் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் டொயோகோ மியாசகி உடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிவி சிந்து ஆதிக்கம் செலுத்தினர். இறுதியில், 21-8, 21-13 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெற உள்ள காலிறுதியி போட்டியில், பி.வி.சிந்து ஜப்பானின் யமாகுச்சி உடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
PV Sindhu advances to the quarterfinals at the Malaysian Open Badminton tournament