கே.எல்.ராகுலுக்கு ரூ.80 லட்சம் பைக்கை திருமண பரிசாக கொடுத்த எம்.எஸ்.தோனி.? - Seithipunal
Seithipunal


 பாலிவுட்டில் ஹீரோ, மோட்டிச்சூர் சக்னசூர் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை அதியா ஷெட்டியை இருவீட்டார் சம்மதத்தோடு இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கடந்த ஜனவரி 23ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

மும்பையில் உள்ள நடிகர் சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரு வீட்டார் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கேஎல் ராகுலுக்கு, முன்னாள் இந்திய கேப்டன் எம் எஸ் தோனி ரூ.80 லட்சம் மதிப்புள்ள பைக்கை  திருமண பரிசாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MS dhoni gifted 80 lakhs bike to kl Rahul


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->