"இது எங்களுக்குத் தெரியாத" இஷாந்த் சர்மாவை கலாய்த்து தள்ளிய கோலி.! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா அவரது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிட்ட பதிவுக்கு காமெடியாக பதிலளித்து கலாய்த்துள்ளார் கேப்டன் விராட் கோலி.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் நிச்சய இடம் பெறும் வீரர்களின் பட்டியலில் இஷாந்த் ஷர்மாவும் ஒருவர். அடுத்த மாதம் நடைபெற உள்ள நியூஸிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக அவர் விளையாட தயாராகி வருகிறார். தற்போது ஓய்வெடுத்து வரும்  இஷாந்த் ஷர்மா இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்துடன், வாழ்கை ஒருமுறை தான் என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் " you only live once" என கேப்ஷன் கொடுத்திருந்தார்.

இஷாந்த் ஷர்மாவின் பதிவை பார்த்த கேப்டன் விராட் கோலி, அவரது போஸ்டிற்கு " இது எங்களுக்குத் தெரியாத" என இஷாந்தை கிண்டல் செய்த விராட் கோலி  இந்தியில் கமெண்ட் பதிவு செய்தார். கோலியின் இந்த கிண்டல் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kholi says about ishant sharma insta post


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->