மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய ஜஸ்ப்ரித் பும்ரா பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் ஜாஸ்பிரித் பும்ரா இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜாஸ்பிரித் பும்ரா கடந்த செப்டம்பர் மாதம் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி விளையாடாமல் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் விளையாடாமல் இருந்த நிலையில், தற்போது முழு உடல்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jasprit bumrah return to Indian team squad


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->