பவர்பிளேவில் பாகிஸ்தானை கதறவிட்ட இஷான் கிஷன்; டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்த அபிஷேக் சர்மா..! - Seithipunal
Seithipunal


10 வது டி20 உலகக் கோப்பையில் மிக முக்கியமான போட்டியாக இந்திய- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில், பந்து வீச்சை  தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணியின், தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா டக்  அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இஷான் கிஷன் தொடக்க முதலே அதிரடியாக ஆடினார். பாகிஸ்தானின் பௌலர்களை கத்தரவிட்டார். 

ஒரு புறம் இஷான் கிஷன் 40 பந்துகளில், 77 ரன்கள் என அபாரமாக ஆடி, ஆட்டமிழந்தார். 27 பந்தில் அரைசதம் விளாசிய இஷான் கிஷன், 02 சிக்ஸ், 07 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி, பவர்பிளேயில் 01 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ishan Kishan crushed Pakistan in the Powerplay


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->