சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 25 வீரர்கள் பட்டியல்.! - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற 15வது இந்தியன் பிரீமியர் லீக் மெகா ஏலத்தில், இந்திய அணியின் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் நாளில் 3 பந்துவீச்சாளர்களையம், பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், விக்கெட் கீப்பர் ஆறு வீரர்களை ஏலம் எடுத்துள்ளது.

அதன்படி, தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள மொத்த வீரர்களின் பட்டியல் பின்வருமாறு :

எம்.எஸ்.தோனி
ருத்ராஜ் கெயிக்வாட்
ரவீந்திர ஜடேஜா
மொயீன் அலி
தீபக் சாஹர் 
அம்பதி ராயுடு
டிவைன் பிராவோ
ராபின் உத்தப்பா 
துஷார் தேஷ்பாண்டே
கே.எம்.ஆசிப்

ஷிவம் டுபே  
மகேஷ் தீக்‌ஷனா
ராஜ்வர்த்தன் ஹங்கர்கேகர்
சிமார்ஜித் சிங்
டேவன் கான்வே
டிவைன் பிரெடோரியஸ்
மிட்செல் சான்ட்னர்
ஆடம் மில்னே
சுப்ரான்ஷு சேனாபதி
முகேஷ் சவுத்ரி

பிரசாந்த் சோலங்கி
ஹரி நிஷாந்த்
என்.ஜெகதீசன்
கிறிஸ் ஜோர்டான்
பகத் வர்மா

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2022 Chennai Super Kings


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal