களமிறங்குகிறது விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி! - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் தொடங்கிய 13வது ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி இன்று நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன.

கடந்த ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, இந்த முறை விஸ்வரூபம் எடுத்து வெற்றியை குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு ஆரோன் பின்ச் புதிதாக இணைந்துள்ளார். இவர் தான் தொடக்க வீரராக களம் இறங்கவும் உள்ளார். 

எப்போதும்போல விராட் கோலி - டிவில்லியர்ஸ் ஜோடி அதிரடி கிளப்பும். பந்துவீச்சில் பெங்களூர் அணியை பொறுத்தவரை நவ்தீப் சைனி, சாகல், வாஷிங்டன் சுந்த,ர் மோரிஸ் அணிக்கு வலு சேர்க்கின்றனர். இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வெற்றியுடன் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், சற்றுமுன் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2020 rcb toss win


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->