மழையால் கைவிடப்பட்ட இந்தியா-தென் ஆப்பிரிக்கா டி20 போட்டி.. டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும்.! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் மழையால் ரத்து செய்யப்பட்ட 5-வது டி20 போட்டிக்கான கட்டணம் ரசிகர்களுக்கு திருப்பி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியானது பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில், முதலில் இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, நான்காவது ஓவரில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால், போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில், போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு 50 சதவீத கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று கர்நாடக கிரிக்கெட் சங்கம் அறிவித்து உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India-South Africa T20 match abandoned due to rain Tickets will be refunded


கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....
Seithipunal