ஒருநாள் போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வு! பேரதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

161 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 சதங்களுடன் 6,932 ரன்கள் குவித்துள்ள டேவிட் வார்னரின் திடீர் ஓய்வை அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்பவர் டேவிட் வார்னர் (வயது 37). 

எப்போது தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் வாரனாரின் ஆட்டத்தை பார்க்கவே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பாக இந்திய ரசிகர்கள்.

வார்னரும் தன மீது அன்புகொண்ட இந்திய ரசிகர்களுக்கு பண்டிகை காலங்களில் வாழ்த்து தெரிவித்து தனது அன்பை வெளிப்படுத்தி வருகிறார்.

நடப்பு 2024 ஆம் ஆண்டில் டி20 உலகக்கோப்பை நடக்கவுள்ளதால், டி20 போட்டிகளில் வார்னர் தொடர்ந்து விளையாடவுள்ளார். 

அதே சமயத்தில் வார்னர் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aus Player Warner Retirement one day cricket


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->