சந்தேகமே வேண்டாம்... அனுஷ்கா சர்மா போட்டோவை பார்த்து கன்பார்ம் செய்த ரசிகர்கள்.!
Anushka sharma latest photo on Instagram
அனுஷ்கா சர்மா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த நட்சத்திர ஜோடி இத்தாலியில் 2017 டிசம்பரில் திருமணம் செய்து கொண்டனர். இத்தாலியில் டஸ்கனியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நெருங்கிய குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்ட விழாவில் கோலி, அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்திற்குப் பிறகு அனுஷ்கா ஷர்மா சர்மா பிஸியாக நடித்து வந்தார்.

அனுஷ்கா சர்மா இது தனது ட்விட்டர் பக்கத்தில், இப்போது நாங்கள் மூவர். ஜனவரி 2021 ஆம் ஆண்டு குழந்தை பிறக்கப்போகிறது என ட்வீட் செய்திருந்தார். இத்தகைய சூழலில், நடிகை அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கர்ப்பம் தரித்த வயிறுடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் உங்கள் குழந்தையை பார்க்க ஆவலாக இருக்கிறோம் என்று கமெண்ட் செய்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Anushka sharma latest photo on Instagram