ஐபிஎல் கோப்பையுடன் ஆந்திர முதல்வரை சந்தித்த சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு.!
Ambati rayudu meet Aandra CM Jegan mohan Reddy with IPL cup
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு நடப்பாண்டு ஐபிஎல் தொடருடன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநரும், சென்னை அணியின் உரிமையாளரான ரூபா குருநாத் மற்றும் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு ஐபிஎல் கோப்பையுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். தற்போதைய இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Ambati rayudu meet Aandra CM Jegan mohan Reddy with IPL cup