Realme P4 Lite ஸ்மார்ட்போன்; 4ஜி நெட்வொர்க்; இந்தியாவில் அறிமுகம்; அதன் சிறப்பம்சங்கள் உள்ளே..! - Seithipunal
Seithipunal


இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி பி4 லைட் ஸ்மார்ட்போன் (Realme P4 Lite) மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீனா எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம், தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அடிக்கடி அறிமுகம் செய்கிறது. 

அதன்படி, இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் இறங்கிய இந்த நிறுவனம், பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி -ஐ உருவாக்கியது. தற்போது ரியல்மி பி4 லைட் ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் என்ன என்று கீழே பார்க்கலாம்.

ரியல்மி பி4 லைட் (Realme P4 Lite) : சிறப்பு அம்சங்கள்;

6.74 இன்ச் எல்சிடி டிஸ்பிளே

Unisoc T7250 சிப்செட்

ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்

13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா

5 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

6300mAh பேட்டரி

15 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

யுஎஸ்பி டைப்-சி போர்ட்

4ஜி நெட்வொர்க்

4ஜிபி ரேம்

64 / 128ஜிபி ஸ்டோரேஜ்

இதன் விலை ரூ.9,999 முதல் தொடங்குகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Realme P4 Lite smartphone features


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->