எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நடிகை லதா..!
Actress Latha joined AIADMK in the presence of Edappadi Palaniswami
தமிழக சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்ற.
அதன்படி, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வரும் சட்டமனற தேர்தலில் பாஜக மற்றும் அன்புமணி தலையிலான பாமகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில், பழம்பெரும் நடிகையான லதா இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்த நடிகை லதா அவர அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். அப்போது நடிகை லதாவுக்கு உறுப்பினர் அட்டையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
English Summary
Actress Latha joined AIADMK in the presence of Edappadi Palaniswami