2023 TNPL கிரிக்கெட் தொடர்.. நாளை மாலை டிக்கெட் விற்பனை தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


நாளை முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஏழாவது சீசன் வரும் ஜூன் 12-ம் தேதி தொடங்கி ஜூலை 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 8 பங்கேற்கும் இந்த தொடரில் 32 போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் சேலம் திண்டுக்கல் திருநெல்வேலி கோவை ஆகிய 4 நகரங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நிலையில் நடப்பாண்டு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை மாலை 3 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிக்கெட் விலை ரூ.200 ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2023 TNPL tickets sale from tomorrow


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal