2022 ஆண்டின் சிறந்த டி20 & ஒருநாள் மகளிர் அணியை அறிவித்த ஐசிசி.. 3 &4 இந்திய வீராங்கனைகள் தேர்வு.! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 மற்றும் ஒருநாள் மகளிர் அணியை அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீராங்கனைகளை கொண்ட ஒரு நாள் டி20 மற்றும் டெஸ்ட் அணியை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 மற்றும் ஒருநாள் மகளிர் அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

2022 சிறந்த டி20 அணியில் 3 இந்திய 4 வீராங்கனைகளும், 3 ஆஸ்திரேலியா வீராங்கனைகளும், நியூசிலாந்து இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணியில் இருந்து தலா ஒரு வீராங்கனைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2022ம் ஆண்டிற்கான சிறந்த டி20 மகளிர் அணி;

ஸ்ரீமிதி மந்தனா (இந்தியா), பெத் மூனே (ஆஸ்திரேலியா), ஷோபியா டிவைன் (நியூசிலாந்து), ஆஷ் கார்ட்னர், தஹிலா மெக்ராத் (ஆஸ்திரேலியா), நிதா தர் (பாகிஸ்தான்), தீப்தி ஷர்மா (இந்தியா) ரிச்சா கோஷ், ஷோபியா எக்ஸ்லஸ்டோன், இனோகா ரணவீரா, ரேனுகா சிங் (இந்தியா).

2022 சிறந்த ஒருநாள் அணியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணியில் இருந்து தலா 3 வீராங்கனைகளும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியில் இருந்து தலா 2 வீராங்கனைகளும், ஒரு நியூசிலாந்து வீராங்கனையும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2022ம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் மகளிர் அணி;

அலிசா ஹீலி (w.k), பெத் மூனி (ஆஸ்திரேலியா), ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர், ரேணுகா சிங் (இந்தியா), லாரா வோல்வார்ட், அயபோங்கா காக்கா, ஷப்னிம் இஸ்மாயில் (தென்னாப்பிரிக்கா), நாட் ஸ்கிவர், சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து), அமெலியா கெர் (நியூஸிலாந்து).


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2022 ICC Womens T20 and ODI team


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->