பூரம் நட்சத்திரம் சிம்ம ராசியா உங்களுக்கு?..! நீங்கள் இப்படிப்பட்டவர்தான்...!! - Seithipunal
Seithipunal


பூரம் நட்சத்திரத்திற்கான ராசி சிம்மம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் ஆகும். ராசி அதிபதி சூரியன் ஆகும். இவர்களின் பொதுவாக குண 

நலன்கள் மற்றும் பண்புகள்: 

இந்த செய்திக்குறித்த முழு வீடியோ பதிவு: 

அழகான உடல் அமைப்பை உடையவர்கள். பயணங்கள் மேற்கொள்வதில் அதிக ஆர்வமும், ஆசையும் உடையவர்கள். சேமிப்பதில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர்கள். அசாத்தியமான தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள். கீர்த்தியோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

பல கலைகளை கற்பதில் ஆர்வம் கொண்டவர்கள். தற்புகழ்ச்சியில் மயங்கக்கூடியவர்கள். இனிமையாக பேசுவதில் வல்லவர்கள். தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் குறைவு. மற்றவர்களை சார்ந்து வாழக்கூடியவர்கள். சிலர் சுயநலமாக செயல்படக்கூடியவர்கள். அதீத நினைவாற்றல் கொண்டவர்கள். தர்மம் செய்வதில் விருப்பம் உடையவர்கள். உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

Tamil online news Today News in Tamil

Subscribe - Seithipunal Youtube 
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

you are pooram star person know about your characteristics


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->