திருமணத்தின் போது, அக்கினியை சுற்றி வருவதற்கு பின் இப்படி ஒரு சங்கதியா.?!  - Seithipunal
Seithipunal


திருமணத்தின் போது புதுமணத் தம்பதியினர் அக்னியை ஏழு முறை சுற்றுவார்கள்.

வாழையடி வாழையாக நாம் இந்த சடங்கை செய்து வருகிறோம். . இந்த சடங்கை நமது முன்னோர்கள் எதற்காகச் செய்தார்கள் என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

மணமக்கள் அக்னியை ஏழு முறை வலம் வருவது ஏன் என்று தெரிந்து கொள்வோம்.

முதல் அடி - பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாம் அடி - ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

மூன்றாம் அடி - நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

நான்காவது அடி - சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடி - லட்சுமி கடாட்சம் நிறைந்து பெற வேண்டும்.

ஆறாவது அடி - நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாகத் தொடர வேண்டும்.

ஏழாவது அடி - தர்மங்கள் நிலைக்க வேண்டும்.

ஒரு திருமணம் என்பது இருவர் சேர்ந்து வாழும் வாழ்க்கை என்பதால் சத்தியத்தின் அடிப்படியில் தான் இந்த அக்கினியை வளம் வரும் சடங்கு உருவாக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why rounding fire during marriage


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->