பழைய சோறால் வந்த வினை...! முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி...! - Seithipunal
Seithipunal


தென்காசியில் சுந்தரபாண்டியபுரம் அருகேயுள்ள முதியோர் இல்லத்தில், கெட்டுப்போன உணவு உட்கொண்ட 3 முதியவர்கள் உயிரிழந்தனர்.

இந்த எதிர்பாராத சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட 8 பேர், தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், முதியோர் இல்லத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்டு 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இச்செய்தி பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

virus caused by old rice 3 people died nursing home


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?


செய்திகள்



Seithipunal
--> -->