இன்றைய நாளில் உங்கள் ராசிக்கான பலன்கள் இது தான்..! - Seithipunal
Seithipunal


இந்த நாள் உங்களுக்கு இனிய நாள். இல்ல நாளில் உங்கள் ராசிக்கான பலன்கள் தற்போது பார்க்கலாம்.

மேஷம் : நீங்கள் கவனமாக செயல்பட வேண்டிய சில வேலைகளை விடாப்பிடியாக செயல்பட்டு முடிப்பீர்கள். தாவரத்தில் நீங்கள் எதிர்பாராத சிறு பிரச்சினைகள் வரக்கூடும். அவற்றை நீங்கள் திறம்பட விடுவீர்கள்.

ரிஷபம்: மிகவும் நிதானமாக செயல்படும் நீங்கள் இன்றும் அது போலவே கவனமாக செயல்பட வேண்டும். மூத்தோரின் சொல்கேட்டு நடந்தால் பிரச்சனைகளை தவிர்கலாம்.

மிதுனம்: உங்கள் ஆசைகளை கட்டுபடுத்த வேண்டிய அருமையான நாள். எதிலும் அளவோடு ஈடுபடுங்கள். இன்று நீங்கள் எதிர்பாராத வெற்றிகள் வந்து சேரும்.

கடகம்: பணவரவு வந்து சேரும். எதிர்பாராத பயணம் மேற்கொள்ளுவீர்கள். ஆனால், எல்லாவர்லிலும் கவனமாக செயல்பட வேண்டு.

சிம்மம்: நீங்கள் மனதளவில் பலமாக இருக்கும் நாள். எதிர்பாராத பணவரவு இருக்கும். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற பணிகளில் ஈடுபடுகள்.

கன்னி: நீங்கள் உங்களுக்கு அருமையான நாள். உங்களின் பணிகளை மகிழ்ச்சியாக செயல்படுவீர்கள்.

துலாம்: உறவினர்கள் மற்றும் உடன்பணிபுரிபவர்களால் தொல்லை ஏற்படும். ஆனால், அமைதியாக சிந்தித்து முடிவு செய்தால் பிரச்சனைகளை தவிர்கலாம்.

விருச்சிகம்: அனைவரிடம் நாவடக்கம் தேவை. எதிர்பாராமல் ஏற்படலாம் அதனை சாதுரியமாக செயல்படும்.

தனுசு: சக ஊழியர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.  வியாபாரடத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும் அது உங்களுக்கு சாதகமாக அமையும்.

மகரம்: உங்கள் ஆரோக்கியம் மேம்படும் நாள். அனைவரிடமும் அனுசரித்து செல்ல வேண்டும்.  பேசும் போது கவனம் தேவை.

கும்பம்:  வீண் விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நலம். இன்று மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

மீனம்: எதிர்பாராத சுபலாரியங்கள் நடைபெறும். மனபலம் அதிகரிக்கும். வெற்றிகள் வந்து சேரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today RasiPalan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->