மறந்தும் வீட்டில் இந்த சாமி போட்டவை மட்டும் வைக்காதீங்க.. அப்புறம் அவோதான்.!!
this sami photo dont put in house
ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் பல தெய்வங்களின் படங்கள் இருக்கும். அப்படி வைக்கப்படும் படங்களில் வாஸ்து சாஸ்திரத்தின்படி சிலவற்றை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. இதனால் சில தீமைகள் ஏற்படும். அது எந்தெந்த புகைப்படம் என்று இந்தப் பதிவில் காண்போம்.
நடராஜர் சிலை:- சிவபெருமானின் வடிவங்களில் ஒருவர் தான் நடராஜர் என்று பலரும் நினைத்திருப்போம். ஆனால், நடராஜர் போஸ் என்பது சிவனின் தாண்டவ நடனத்தின் பிரதிநிதித்துவமாகும்; மகாதேவரின் கோப வடிவமாகும். இதை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல.
பைரவ மகாராஜா: சிவனின் ஒரு கடுமையான அவதாரத்தில் ஒருவர் பைரவர். பைரவரும் ஒரு தாந்த்ரீக தெய்வம். ஆகவே அவரது உருவப்படத்தையும் வீட்டில் வைக்கக்கூடாது.
சனி பகவான் சிலை:- கொடூரமான கிரகம் என்று அழைக்கப்படும் சனி பகவானின் பார்வை யார் மீது விழுந்தாலும், அவர்களின் கெட்ட நாட்கள் தொடங்குகின்றன. அதனால், வீட்டில் சனி பகவான் சிலையை நிறுவுவது வாஸ்து சாஸ்திரத்தின் படி நல்லதல்ல.
காளி தேவி:- துர்க்கை அம்மனின் ஒன்பது அவதாரங்களில் காளியும் ஒன்று. இது தேவியின் கடுமையான வடிவம். அதனால், அவர்களின் உருவப்படத்தையோ அல்லது சிலையையோ வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல. நீங்கள் அப்படிச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
English Summary
this sami photo dont put in house