கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் சபரிகிரி நாதனின் வேறு பெயர்கள்... தெரிந்து கொள்வோம்.!! - Seithipunal
Seithipunal


சாமியே சரணம்! ஐயப்ப சரணம்! என்று சரண கோஷமிட்டு சபரிமலை நோக்கி செல்லும் பக்தர்களுக்கு ஐயனின் வேறு பெயர்கள் பற்றி தெரியுமா? என்றால் சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் பலருக்கு தெரியாது.

18-ஆம் படி மேல் வாழும் நெய் அபிஷேக பிரியன் ஐயப்பனை வணங்க துன்பங்கள் அனைத்தும் பயந்து ஓடும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ஐயப்பனின் பெயர்கள் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். இது ஆன்ம ஞானத்திற்கு உகந்ததாகும். ஐயப்பனின் வேறு சில பெயர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

மணிகண்டன்.

பூதநாதன்.

பூலோகநாதன்.

தர்மசாஸ்தா எருமேலிவாசன்.

ஹரிஹரசுதன்.

ஹரிஹரன்.

கலியுகவரதன்.

மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன். சுவாமி ஐயப்பன் அவதார வரலாறு பக்தி பூர்வமானது. ஐயப்பன் பிறப்பு முதல் மகிஷி வதம் வரை, ஐயப்பன் வரலாறு நித்ராவின் ஜோதிடரால் தொகுத்து Pனுகு வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஐயப்பன் விரதமுறை, ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டிவை, செய்யக்கூடாதவை என ஐயப்பன் பற்றிய சிறப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐயப்பன் வரலாறு முழுத்தகவல்களையும் Pனுகு வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!!

கருணாசாகர்.

லக்ஷ்மண பிராணதத்தா.

பந்தளவாசன்.

பம்பாவாசன்.

ராஜசேகரன்.

சபரி.

சபரீஷ்.

சபரீஷ்வரன்.

சபரி கிரீஷ்.

சாஸ்தா.

வீரமணி.

இந்த பெயர்கள் அனைத்தும் அப்பன் ஐயப்பனின் முக்கியமான பெயர்களாகும். இந்த பெயரை சொல்லி துன்பங்களை நினைத்தால் நினைத்த வேகத்தில் துன்பங்கள் பறந்து ஓடும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sabari malai iyyappan special 4


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->