எலுமிச்சை பழத்தைக் கொண்டு வீட்டில் விளக்கு ஏற்றலாமா?!  - Seithipunal
Seithipunal


1. வீட்டில் எலுமிச்சை பழத்தில் விளக்குகளை ஏற்றலாமா?

வீட்டில் எலுமிச்சை பழத்தில் விளக்குகளை ஏற்றக்கூடாது.

2. பல கொடிகள் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

பல கொடிகள் பறப்பது போல் கனவு கண்டால் முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. வர்க்கோத்தமம் என்றால் என்ன?

ராசியிலும், அம்சத்திலும் ஒரு கிரகம் ஒரே ராசியில் இருந்தால் வர்க்கோத்தமம் ஆகும்.

4. அஸ்தங்கம் அடைந்த கிரகம் நன்மை செய்யுமா?

அஸ்தங்கம் அடைந்த கிரகம் நன்மை செய்வது குறைவு.

5. சாரை பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

சாரை பாம்பை கனவில் கண்டால் தனவரவு அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. பெரிய ஆலமரத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

பெரிய ஆலமரத்தை கனவில் கண்டால் வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. இலைகள் இல்லாத மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

இலைகள் இல்லாத மரத்தை கனவில் கண்டால் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

8. ஒலிப்பெருக்கியில் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

ஒலிப்பெருக்கியில் பேசுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If we on lemon light on home?


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->