பிறந்த தேதியை கொண்டு அதிர்ஷ்டத்தை பெற இப்படி செய்யுங்கள்.! - Seithipunal
Seithipunal


1,10,19,28 தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள்:

இந்த எண்களின் அதிபதி சூரியன்,அதிர்ஷ்ட எண்கள் – 1, 4,அதிர்ஷ்ட நிறம் – வெளிர் சிவப்பு, சந்தனக்கலர், ஆரஞ்சு, நீலம் கலந்த வெள்ளை, அதிர்ஷ்ட ரத்தினக்கல் – கனகபுஷ்பராகம், மாணிக்கம், ப்ளட் ஸ்டோன், அதிர்ஷ்ட திசை – கிழக்கு,அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு, வணங்க வேண்டிய கடவுள் – சிவன்.

2,11,20,29 தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள்:

இந்த எண்களின் அதிபதி சந்திரன். அதிர்ஷ்ட எண்கள் – 2-ன் வரிசை (அதாவது 2,20,29), 7-ன் வரிசை, அதிர்ஷ்ட நிறம் – வெண்மை, சந்தனக்கலர், அதிர்ஷ்ட ரத்தினக்கல் – முத்து, சந்திரகாந்த கல், உபலகம், அதிர்ஷ்ட திசை – வட மேற்கு, அதிர்ஷ்ட கிழமை – திங்கள், வணங்க வேண்டிய கடவுள் – பார்வதி.

3,12,21,30 தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள்:

இந்த எண்களின் அதிபதி வியாழன், அதிர்ஷ்ட எண்கள் – 3-ன் வரிசை, 9-ன் வரிசை, அதிர்ஷ்ட நிறம் – தங்கநிறம், பிங்க்,அதிர்ஷ்ட ரத்தினக்கல் – கனகபுஷ்பராகம், அமிதிஸ்ட், டோபாஸ், அதிர்ஷ்ட திசை – வட கிழக்கு,அதிர்ஷ்ட கிழமை – வியாழன், வணங்க வேண்டிய கடவுள் – தட்சிணாமூர்த்தி

4,13,22,31 தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள்:

இந்த எண்களின் அதிபதி ராகு,அதிர்ஷ்ட எண்கள் – 1,10,19,27,28,31,40: அதிர்ஷ்ட நிறம் – மெருன், லைட்ஃப்ளூ, அதிர்ஷ்ட ரத்தினக்கல் – கோமேதகம், கார்னட், ஸ்பின்னல்,அதிர்ஷ்ட திசை – கிழக்கு, அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு, வணங்க வேண்டிய கடவுள் – துர்க்கை, பத்ரகாளி.

5,14,23 தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள்:

இந்த எண்களின் அதிபதி புதன், அதிர்ஷ்ட எண்கள் – 5,9: அதிர்ஷ்ட நிறம் – வெளிர் பச்சை, சாம்பல் நிறம், அதிர்ஷ்ட ரத்தினக்கல் – மரகதம், அனக்ஸ், பச்சை நிற ஓபல், அதிர்ஷ்ட திசை – வடக்கு, அதிர்ஷ்ட கிழமை – புதன்,வணங்க வேண்டிய கடவுள் – மகாவிஷ்ணு.

6,15,24 தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள்:

இந்த எண்களின் அதிபதி சுக்கிரன், அதிர்ஷ்ட எண்கள் – 6-ன் வரிசை, 4-ன் வரிசை, 9-ன் வரிசை, அதிர்ஷ்ட நிறம் – பிங்க், மஞ்சள்,அதிர்ஷ்ட ரத்தினக்கல் – வைரம், ஜிர்கான், பெரிடாட், அதிர்ஷ்ட திசை – தென் கிழக்கு,அதிர்ஷ்ட கிழமை – வெள்ளி,வணங்க வேண்டிய கடவுள் – மகாலெட்சுமி.

7,16,25 தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள்:

இந்த எண்களின் அதிபதி கேது, அதிர்ஷ்ட எண்கள் – 2-ன் வரிசை, 7-ன் வரிசை,அதிர்ஷ்ட நிறம் – பலநிறம், பாசிபச்சை,அதிர்ஷ்ட ரத்தினக்கல் – வைடூரியம், டைகர்ஐ, கருப்பு நிற ஓபல், அதிர்ஷ்ட திசை – வட மேற்கு,அதிர்ஷ்ட கிழமை – செவ்வாய்,வணங்க வேண்டிய கடவுள் – விநாயகர்.

8,17,26 தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள்:

இந்த எண்களின் அதிபதி சனி, அதிர்ஷ்ட எண்கள் – 5-ன் வரிசை, அதிர்ஷ்ட நிறம் – நீலம், ஊதா, அதிர்ஷ்ட ரத்தினக்கல் – நீலம், லாபீஸ் லசுலி டர்க்வாய்ஸ், அதிர்ஷ்ட திசை – கிழக்கு, அதிர்ஷ்ட கிழமை – சனி, ஞாயிறு, வணங்க வேண்டிய கடவுள் – காவல் தெய்வம்.

9,18,27 தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள்:

இந்த எண்களின் அதிபதி செவ்வாய், அதிர்ஷ்ட எண்கள் – 3-ன் வரிசை, 6-ன் வரிசை, 9-ன் வரிசை, அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு, வெளிர் நீலம், அதிர்ஷ்ட ரத்தினக்கல் – பவளம், ப்ளட் ஸ்டோன், கர்னலியன், அதிர்ஷ்ட திசை – தெற்கு, அதிர்ஷ்ட கிழமை – செவ்வாய், வியாழன்
வணங்க வேண்டிய கடவுள் – முருகன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How get luck using birthday date


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->