ராம நவமியை முன்னிட்டு கோவில்களில் குவிந்த பக்தர்கள்.!! - Seithipunal
Seithipunal


சித்திரை மாதம் நவமி வீதியில் ராமர் பிறந்ததாக இந்து புராணம் கூறுகிறது. இன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது.

ராம நவமியான இன்று ஆஞ்சநேயர், விஷ்ணு, ராமர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. ராம நவமிய முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் விஷ்ணு கோவிலில் குவிந்தனர்.

அந்தவகையில், சென்னை நன்மங்கலம் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து ராமர் சீதைக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுடனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

God ramar birthday festival


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->