ஆன்மீகத்தில் மூழ்கி இருக்கும் 5 ராசிக்காரர்கள்... யார் யார் தெரியுமா?  - Seithipunal
Seithipunal


ஜாதகப்படி மொத்தம் 12 ராசிகள் உள்ளது. இந்த 12 ராசிக்காரர்களும் மாறுபட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள். அந்த வகையில் ஆன்மீகத்தில் முழுவதுமாக ஈடுபட்டு இருக்கும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

* கடக ராசிக்காரர்கள் அன்பானவர்கள் மட்டுமல்லாமல் அன்பால் எதையும் சாதிக்க முடியும் என நினைப்பவர்கள். மேலும் ஆன்மீகத்தால் மட்டுமே அன்பான உறவுகளை இணைக்க முடியும் என நம்புபவர்கள். பக்தியுடன் ஆன்மீக வழியில் முழுமையாக யாரையும் புண்படுத்தாமல் அன்பால் மட்டுமே வாழ்கிறவர்கள். 

* கடக ராசிக்காரர்கள் தங்களது வாழ்க்கையில் அனுபவங்களையும் வாழ்க்கையும் நன்றாக வாழ்வதற்கான வழிமுறைகளை ஆன்மீகம் மட்டுமே கொடுக்கிறது என நம்புபவர்கள். 

* சிம்ம ராசிக்காரர்கள் மனிதர்களுக்கு மிகப்பெரிய பரிசு ஆன்மீகமான நினைப்பவர். ஆன்மீகத்தால் மட்டுமே வாழ்க்கை மேம்படும் என நினைப்பவர்கள்.

* தனுசு ராசிக்காரர்கள் ஆன்மிகத்தில் மிகப்பெரிய நம்பிக்கை கொண்டவர்கள். ஒரு விஷயத்தில் பங்கேற்பதற்கு முன்பு ஆன்மீகம் முறைகளை பின்பற்றுபவர்கள். ஆன்மீகத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக வாழ்க்கையில் அதன்படி நடக்க கூடியவர்கள். சமூகத்தை ஆன்மீகத்தால் மாற்ற வேண்டும் என இருப்பவர்கள் தனுசு ராசிக்காரர்கள். 

* விருச்சிக ராசிகாரர்கள் தங்களுக்கு மேல் மற்றொரு பெரிய சக்தி உள்ளது எனவும் அது ஆன்மீகம் மட்டும்தான் எனவும் கருதுபவர்கள். அவர்கள் தங்களுடைய ஆன்மாவையும் வாழ்க்கையையும் அமைதிப்படுத்த ஆன்மீகத்தை நோக்கி பயணிக்கிறார்கள். விருச்சிக ராசிகாரர்கள் வலிமையானவர்களாக இருப்பினும் உணர்திறன் உடையவர்களாக செயல்படுவார்கள். 

* மீன ராசிக்காரர்கள் அவர்களுடைய வாழ்க்கையை முழுவதுமாக ஆன்மீகத்துடன் தொடர்புபடுத்தி நினைப்பார்கள். தங்களது வாழ்க்கையில் எல்லாமே ஆன்மீகம் மட்டும்தான் என கருதுவார்கள். ஜோதிடம் போன்றவற்றை முழுமையாக நம்புவார்கள். ஜோதிடம் இல்லாவிட்டால் எதிர்காலத்தை கணிக்க முடியாது என கருதுபவர் மீன ராசிக்காரர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anmika rakaciyankal tamil


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->