நிவர் புயலை வச்சி செய்த நடிகர் விவேக்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விவேக், இவர் தன்னுடைய நகைச்சுவை மூலம் மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்ப்பவர். விவேக்கின் காமெடியை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம்.

அந்த வகையில் தற்பொழுது நிவர் புயலை மையமாக வைத்துகொண்டு மீம்ஸ் ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் விவேக்கின் டெம்ப்லேட்டை வைத்து புதுசா வர்ற புயலுக்கு கேதர் யாதவ் என பேர் வச்சிருந்தா அடிக்காமலே போயிருக்கும்.

ஐடியா இல்லாத பசங்க.. எனும் புகைப்படத்தை கண்ட விவேக் அந்த மீமை சேர் செய்து, எப்பவோ நடித்த காமெடி சீனின் ஒரு படத்தை வைத்து இப்டி பின்ரீங்களேப்பா!! ஐடியா உள்ள பசங்க!! என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vivek speech about nivar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->