வரலாற்றில் இன்று.. பேஸ்புக் தொடங்கப்பட்ட தினம்.! - Seithipunal
Seithipunal


அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, பேஸ்புக் சமூக வலைதளைதளகளின் ராஜாவாக திகழ்கிறது. இந்த செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள், முக்கியமான தகவல்கள் மற்றும் பொழுதுபோக்கு இதன் மூலம் பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர்.


அமெரிக்காவை சேர்ந்த மார்க் சுக்கர்பெர்க் ஹார்வெர்டில் கல்வி பயின்று கொண்டிருக்கும் போது அவருடைய சக வகுப்புத்தோழர்களான டஸ்டின் மோஸ்கொவிட்ச், எடர்டோ சவெரின் மற்றும் கிரிஸ் ஹக்ஸ் ஆகியோருடன் இணைந்து கடந்த 2004 பிப்ரவரி 4ம் தேதி பேஸ்புக்கை உருவாக்கினார்.

தற்போது சமூக வலைதள பொழுதுபோக்கு செயலியல் நம்பர் ஒன் செயலியாக பேஸ்புக் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Facebook 19 anniversary


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->