ஆஹா.. என்னா ஷேப்.. என்ன கர்வ்?! ஷிவானிய இப்படி பாத்திருக்கவே மாட்டிங்க.!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் நடித்ததன் மூலமாக பிரபலமான நடிகை ஷிவானி நாரயணன். இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து, " கடைக்குட்டி சிங்கம் " தொடரிலும் நடித்திருந்தார். 

" கடைக்குட்டி சிங்கம் " தொடர் முழுவதுமாக ஒரு மாதம் கூட ஒளிபரப்பு ஆகாத நிலையில், தொடரில் இருந்து திடீரென ஷிவானி வெளியேறினார். இப்பொது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பைக் வரும் " ரெட்டை ரோஜா " தொடரில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

பல அமைதியான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக குடும்ப ரசிகர்களை மிக எளிமையாக கவர்ந்துள்ளார். இவருக்கு 19 வயதே ஆகும் நிலையில், தொடர்களில் குடும்ப குத்துவிளக்கு போல நடித்து வருகிறார். ஆனால் இவர் இயல்பாக மார்டனாக இருக்க விரும்பும் பெண் ஆவார். இவரது சமூக வலைதள பக்கங்களில் ஏராளமான புகைப்படங்கள் இருக்கிறது. 

இவரது மார்டன் ஆடை புகைப்படங்கள் பெரும் வைரலாகி வருகிறது. எப்பொழுதும் நாலு மணிக்கு போட்டோ ஷூட் வெளியிடும் ஷிவானிக்கு ரசிகர்கள் நாலு மனு சுந்தரி என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது அவர்  ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து புடவை கட்டிக்கொண்டு செம ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை வேற zoneற்கு கொண்டு சென்றுள்ளார். 

View this post on Instagram

Saree and Bindhi ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shivani open curve photo


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal