மருத்துவமனையில் இருக்கும், இந்த சின்னத்தின் உண்மையான பொருள் என்ன? இதன் பின் உள்ள ரகசியம்.?
ஒவ்வொரு நாளும் நாம் ஆயிரக்கணக்கான லோகோக்களை பார்க்கிறோம் அவற்றுள் சில லோகாக்களின் அர்த்தம் வெளிப்டையானதாக இருக்கும், சிலது அர்த்தமற்ற ஒன்றாக இருக்கும்..சிலது உள்ளார்ந்த உணர்வுகளை மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும்..
நம்மில் பலருக்கு மருத்துவமனை செல்லும் போது, அங்கே காணப்படும் லோகோவில் சந்தேகம் இருக்கும், எதற்கு இந்த மாதிரியான லோகோ?, இது எதை உணர்த்துகிறது?
அந்த லோகோவில் காணப்படுவது..?
மருத்துவத்தின் சின்னத்தில் காணப்படுவது இறக்கைகள் மற்றும் இரண்டு பாம்புகள் கொண்ட சின்னம்..
முதலில் இது தவறுதலாகவே ஏற்கப்பட்டது. இதிகாசத்தின் படி, கிரேக்க கடவுளான ஹெர்மெஸ் என்பவர் காடிசியஸ் என்ற ஒரு மாயாஜால சக்திகள் கொண்ட ஊழியரைக் கொண்டிருந்தார்.
அவர் பார்ப்பதற்கு தற்போது நாம் காணும் நவீன மருத்துவ சின்னத்தை போலவே காணப்பட்டுள்ளார்...

எந்த ஒரு பிரச்சனையை கையாளவும், தடுக்கவும், எதிரிகளை சமாதானப்படுத்தவும் காடிசியஸுக்கு வல்லமை இருந்தது குறிபிடத்தக்கது..
ஆனால் அது மருந்துகள் கொண்டு நிகழ்த்தப்படவில்லை என்பது மிக முக்கியமானது..ஆகமொத்தம் புராணப்படி, இந்த மருத்துவ சின்னம் உண்மையில் ஒரு மாயாஜாலங்களின் சின்னமாகும்..
English Summary
reason behind medical symbol and history of it