Jiu-Jitsu போட்டியில் பதக்கங்களை குவித்த மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்.!
Meta director Mark Zuckerberg won medals in jiu judju competition
ஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் ஜியு-ஜிட்சு போட்டியில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் ஜியு-ஜிட்சு என்ற ஜப்பானிய தற்காப்பு கலை போட்டியில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.

அந்த வகையில் நேற்று நடந்த ஜியு-ஜிட்சு போட்டியில் கலந்துக்கொணட மார்க் ஜுக்கர்பெர்க் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தற்போது அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Meta director Mark Zuckerberg won medals in jiu judju competition