மறுபடியும் மார்க் எடுத்த அதிரடி முடிவு.? கலக்கத்தை ஏற்ப்படுத்தும் தகவல்.!  - Seithipunal
Seithipunal


பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக இருக்கும் மெட்டா மறுபடியும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான மெட்டா செலவு விகிதமானது ஏழு லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்று அதன் சிஇஓ மார்க் சுகர்பெர்க் கூறி இருந்தார். 

பொருளாதார மந்த நிலை காணப்படுவதன் காரணமாக மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியது. கடந்த நவம்பர் மாதத்தில் மெட்டா நிறுவனமும் 11 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கியது.

இந்த நிலையில், தற்போது மெட்டா நிறுவனமானது மறுபடியும் ஆள் குறைக்கின்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாமாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Facebook decreased employees


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->