மீம் கிரியேட்டர்களின் ஆயுத பூஜை., இணையத்தை கலக்கும் மீம்கள்..!! - Seithipunal
Seithipunal


நாளை மறுநாள் ஆயுத பூஜையை முன்னிட்டு மீம் கிரியேர்டகள் தங்கள் பாணியில் ஆயுத பூஜையை கொண்டாட தொடங்கியுள்ளனர். இந்த மீம்கள் ஒவ்வொன்றும் கவலையை மறந்து  நம்மை சிரிக்க வைக்கிறது.

தற்போது இளைஞர்கள் அதிகமாக பப்ஜி விளையாடி வருகினறனர். பப்ஜி வீரர்களின் ஆயுத பூஜை எப்படி இருக்கும் என மீம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் ஆண்டவா ஒரு நாளைக்கு 10 கில்ஸ் ஒரு சிக்கன் டின்னர் உஷார் பண்ண அருள் புரியனும் னு கேட்டுருக்காங்க.

பண்டிகைனு வந்துட்டா பார்வர்ட் மெசெஜ்க்கு அளவே இருக்காது அத காலாய்ச்சி இருக்கு இந்த மீம்.

ஆயுத பூஜை அப்போ மட்டும் புத்தங்கள பூஜை பண்ணிட்டு மத்த நாட்கள்ல என்ன தூக்கிபோட்டு போறதையும் மீம் கிரியேட்டர்ஸ் சொல்லிருகாங்க.

இந்த எல்லா மீம்களிலும் மீம் கிரியேட்டர்களின் டெம்ளட் கலைஞ்சியமான வடிவேலு பர்பெக்டா சூட் ஆகுறாரு. இந்த மீம்கள் தான் இணையத்தில்  வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayutha Pooja Funny memes


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal