3 கண்களுடன் பிறந்த அதிசய பூனை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


மூன்று கண்களுடன் அதிசய பிறந்த பூனைக்குட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமும் சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் சில வேடிக்கையான வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். சில சமயம் வித்தியாசமான மற்றும் விசித்திரமான நிகழ்வுகளை நாம் சமூக வலைத்தளங்களில் காண்கிறோம்.

அந்த வகையில், சில நேரங்களில் இயற்கையின் படைப்புகளிலும் கூட  நம்மை ஆச்சரியத்தில் உறைய வைக்கக்கூடிய சில சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

அதனை உண்மையாக்கும் வகையில் சமூக ஊடகங்களில் மூன்று கண்களுடன் பிறந்த பூனைக்குட்டியின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. 

இந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது கைகளில் பூனைக்குட்டியை வைத்திருப்பதையும், அந்த பூனைக்குட்டிக்கு மூன்று கண்கள் இருப்பதையும் காட்டுகிறது. இதேபோன்று வியப்பூட்டும் வகையில், மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்பூர் மாவட்டத்தில், கால்களுக்குப் பதிலாக கொம்புகளுடன் பிறந்த குழந்தையின் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 eyes cat video viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->