டெல்லியில் புஸ்ஸி ஆனந்த்.. உதயமாகும் அரசியல் கட்சி.!! தளபதி விஜய்யின் அதிரடி மூவ்!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் டெல்லியில் இன்று தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் பணியில் அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஈடுபட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்தியுள்ள புஸ்ஸி ஆனந்த். விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு வந்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அவர் இந்திய தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VMI Bussy Anand came to ec for political party registration


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->