விஜயகாந்த், பிரேமலதா போட்டியிடும் தொகுதிகள்.! வெளியானது அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளன. முதல் கட்டமாக இன்று திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் பத்து அல்லது பதினைந்து தினங்களில் உள்ளது. தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவின் நிறுவன தலைவர் விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட விருப்ப மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல, தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakant in virukampakkam


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->