'கலைஞருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவேன்': மதிமுக தொடர்ந்து திமுக கூட்டணியில் தான் நீடிக்கும்: வைகோ உறுதி..!
Vaiko assures MDMK will continue in DMK alliance
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது;
கலைஞர் மரணப்படுக்கையில் இருக்கும் போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இனிமேல் நான் உறுதுணையாக இருப்பேன் என அவருக்கு கொடுத்த வாக்குறுதியை கடைசிவரை காப்பாற்றுவேன் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் அதன் காப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், திமுக-வுக்கு வெற்றியை தேடித்தர மதிமுக பாடுபடும் என்றும், எதிர்வரும் 2026 சட்ட சபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என்று செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்துள்ளார்.
English Summary
Vaiko assures MDMK will continue in DMK alliance