தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! உதயநிதியின் துணை செயலாளராக ஆர்த்தி நியமனம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக துணை முதலமைச்சரின் துணை செயலாளராக ஆர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை ஆணையராக இருந்த ‌சமயமூர்த்தி,  மனித வள மேலாண்மை துறை செயலராக நியமனம்...

தேசிய சுகாதார இயக்கக இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறு, குறு நடுத்தர தொழில்கள் துறை செயலாளராக அதுல் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கால்நடை, பால்வளம், மீன்வளம், மீனவர்கள் நலத்துறை செயலாளராக சத்யபிரதா சாஹூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNGovt IAS IAS Transfer TamilNadu


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->