அதிரடி நியூஸ்! 11 நகராட்சிகள் தரத்தை உயர்த்திய தமிழக அரசு...! - Seithipunal
Seithipunal


நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில், தமிழகத்தில் உடுமலைப்பேட்டை, திருச்செங்கோடு, பழனி உள்பட 11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார்.

அவ்வகையில், உடுமலைப்பேட்டை, திருச்செங்கோடு, பழனி சிறப்புநிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, ராமேஸ்வரம், பல்லடம் தேர்வுநிலை நகராட்சிகளாகவும், அரியலூர், மாங்காடு, வெள்ளக்கோவில், குன்றத்தூர், அம்பாசமுத்திரம் ஆகியவை முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இதனால் பெருமளவு வளர்ச்சி இம்மாவட்டங்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu government raises the standards of 11 municipalities


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->