தை திருநாளை முன்னிட்டு முக்கிய இடத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


முதல்வர் ஸ்டாலின் பொங்கலை முன்னிட்டு அனைத்து தமிழர்களுக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். கோபாலபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் இருவரும் கருணாநிதியின் திரைப்படத்திற்கு மாலை தூவி மரியாதை செலுத்தினர். மூலம் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவு இடங்களுக்குச் சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, அவர்களுடன் டி.ஆர். பாலு, ஆ.ராசா, டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் அவர்களுடன் மாலை தூவி மரியாதை செலுத்தினர். 

இதற்கு நடுவில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin visit anna and Karunanidhi statue


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal