நெகிழ்ச்சி! ரூ.50,000 வரை சகோதரிகள் சேமித்துள்ளன... 51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் வெற்றி...! - முதலமைச்சர் - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டதாவது,"வீட்டவிட்டு வெளியே சென்று வீட்டுக்கு வரணும்னாலே ரூ.50 தேவை.

அதனால்தான் நான் வீட்டுலயே இருந்துக்குறேன்" என்ற எண்ணத்தை - பொருளாதாரத் தடையைத் தகர்த்து, கல்விக்கான - வேலைவாய்ப்புக்கான - முன்னேற்றத்துக்கான பயணத்தைச் சாத்தியமாக்கியது திராவிட விடியல் பயணம்! நமது Dravidian Model-இன் 51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் நமது சகோதரிகள் ரூ.50000 வரை சேமித்துள்ளதும் - அந்தத் திட்டத்துக்கு அரசு செலவழிப்பதும், மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடு!" என்று பதிவிட்டுள்ளார்.

இது தற்போது இணையதளத்தில் பரவி பல வரவேற்புகளை பெற்று வருகிறது.இதற்கு பலரும் பாராட்டியும் வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sisters saved Rs 50000 success Vidiyal journey within 51 months Chief Minister


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->