அட்ராசக்க! தவெக கட்சியில் சேரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்...! - Seithipunal
Seithipunal


முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், திருவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின் தி.மு.க.விலிருந்து விலகி த.வெ.க.வில் இணைகிறார்.வால்பாறை முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் ஸ்ரீதரன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைகிறார்.

ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ் த.வெ.க.வில் இணைய உள்ளார்.நாகர்கோவிலை சேர்ந்த முன்னாள் மாஜிஸ்திரேட் சுபாஷும் த.வெ.க.வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வி.சி.க.வில் இருந்து ஆதவ் அர்ஜுனா, அ.தி.மு.க.வில் இருந்து நிர்மல் குமார் ஆகியோர் த.வெ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking Former MLAs joining TVK party


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->